தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இன்றைய நிகழ்ச்சி (ஆக. 20)

இன்றைய நிகழ்ச்சி (ஆக. 20)

இன்றைய நிகழ்ச்சி (ஆக. 20)

ADDED : ஆக 21, 2024 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2024 06:54 AM

Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ஆராதனை மஹோற்சவம், அன்னதானம்: குரு ராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவனம், ஸ்ரீ வித்யா கல்லுாரி எதிர்புறம், விருதுநகர், காலை 11:00 மணி.

சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:15 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், இருக்கன்குடி. காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சாத்துார். காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, வன்னி விநாயகர் கோயில், மடம் சின்ன ஓடைப்பட்டி. காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, பைரவர் கோயில்,ஒ. மேட்டுப்பட்டி. காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, பாதாள துர்க்கையம்மன் கோயில், படந்தால். காலை 6:30 மணி.

பொது

யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6: 00 மணி.

இல்லம் தோறும் மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு,, ராமலிங்கம் சௌடேஸ்வரி அம்மன் சேவா அறக்கட்டளை அலுவலகம், ஸ்ரீவில்லிபுத்தூர், மாலை 5:00 மணி .

இல்லம் தோறும் மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு,, ராமலிங்கம் சௌடேஸ்வரி அம்மன் சேவா அறக்கட்டளை அலுவலகம், ஸ்ரீவில்லிபுத்தூர், மாலை 5:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

      Dinamalar
      Follow us