தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 12)  

இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 12)  

இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 12)  


ADDED : ஜூலை 11, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 04:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* கும்பாபிஷேகம்: ராமர் கோயில்,ரயில்வே பீடர் ரோடு ,விருதுநகர், காலை 9:00 மணி

* பிரதோஷம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி.

* பிரதோஷம்: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி.

* சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* * பிரதோஷம்: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

* சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி,  மாலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

* * பிரதோஷம்:: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

* சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

பொது

* மாநில பொதுக்குழு கூட்டம்: ஸ்ரீ வித்யா கல்வியியல் கல்லுாரி, விருதுநகர், ஏற்பாடு: உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், காலை 10:00 மணி.

* யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

///

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல்: 108.83

டீசல்: 100.53

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us