sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இன்றைய நிகழ்ச்சி (மே 1)

/

இன்றைய நிகழ்ச்சி (மே 1)

இன்றைய நிகழ்ச்சி (மே 1)

இன்றைய நிகழ்ச்சி (மே 1)

ADDED : மே 01, 2024 07:45 AM

Google News

ADDED : மே 01, 2024 07:45 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

குருபெயர்ச்சி சிறப்பு பூஜை: நவகிரஹம் சன்னதி, வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், மாலை 5:20 மணி.

குருபெயர்ச்சி சிறப்பு பூஜை: நவகிரகம் சன்னதி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், மாலை 5:00 மணி

தேய்பிறை அஷ்டமி பூஜை: கால பைரவர் சன்னதி, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.

திருவோண திருநாள்: பாலாஜி கோவில், விருதுநகர், மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:15 மணி.

சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சித்திரை பொங்கல், 11ம் நாள் திருவிழா, ரதம் உற்ஸவ விழா: ஏழாயிரம்பண்ணை, சாத்துார், இரவு 7:00 மணி.

பொது

மே தின விழா: ரயில்வே பீடர் ரோடு காந்தி சிலை அருகில், விருதுநகர், மாலை 4:30 மணி, ஏற்பாடு: விருதுநகர் கைவண்டி, மாட்டு வண்டி, லாரி சுமை ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்.

நீர்மோர் பந்தல் திறப்பு: அரசு போக்குவரத்து பணிமனை, விருதுநகர், காலை 10:00 மணி, திறந்து வைப்பவர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமாடலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்தூர்,: இரவு 6:00 மணி.

இல்லம் தோறும் மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு, சாலியர் சமுதாயக்கூடம், மாரியம்மன் கோவில் கிழக்கு தெரு, ஸ்ரீவில்லிபுத்தூர்,'மாலை 5:00 மணி.

ஆன்மிகம்

குருபெயர்ச்சி சிறப்பு பூஜை: நவகிரஹம் சன்னதி, வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், மாலை 5:20 மணி.

குருபெயர்ச்சி சிறப்பு பூஜை: நவகிரகம் சன்னதி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், மாலை 5:00 மணி

தேய்பிறை அஷ்டமி பூஜை: கால பைரவர் சன்னதி, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.

திருவோண திருநாள்: பாலாஜி கோவில், விருதுநகர், மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:15 மணி.

சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 .

சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சித்திரை பொங்கல், 11ம் நாள் திருவிழா, ரதம் உற்ஸவ விழா: ஏழாயிரம்பண்ணை, சாத்துார், இரவு 7:00 மணி.

பொது

மே தின விழா: ரயில்வே பீடர் ரோடு காந்தி சிலை அருகில், விருதுநகர், மாலை 4:30 மணி, ஏற்பாடு: விருதுநகர் கைவண்டி, மாட்டு வண்டி, லாரி சுமை ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்.

நீர்மோர் பந்தல் திறப்பு: அரசு போக்குவரத்து பணிமனை, விருது நகர், காலை 10:00 மணி, திறந்து வைப்பவர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

தேவார வழிபாடு, சுந்தர சுவாமி கள் தேவார திருமாடலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்தூர், இரவு 6:00 மணி.

இல்லம் தோறும் மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு, சாலியர் சமுதாயக்கூடம், மாரியம்மன் கோவில் கிழக்கு தெரு, ஸ்ரீவில்லிபுத்தூர், மாலை 5:00 மணி. தேசிய மாணவர் படை ஆண்டு பயிற்சி முகாம், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 9:00 மணி.

      Dinamalar
      Follow us