தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இன்றைய நிகழ்ச்சி (மே 17)

இன்றைய நிகழ்ச்சி (மே 17)

இன்றைய நிகழ்ச்சி (மே 17)


ADDED : மே 16, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

* சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி,  மாலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

* சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

* சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

* சர்ச் 3ம் நாள் திருவிழா, நவநாள், திருப்பலி: சிறுமலை மாதா சர்ச், கிருஷ்ணன்கோவில், தலைமை: பாதிரியார் ஆண்டனி ஜூசஸ், அந்தோணிசாமி, பங்கேற்பு: பாதிரியார் டேனியல் ஜெய் ஜோசப், காலை 11:30 மணி.

* சர்ச் 2ம் நாள் திருவிழா, நவநாள், திருப்பலி: லுார்து அன்னை சர்ச், ஒ.கோவில்பட்டி, ஆர்.ஆர்.,நகர், தலைமை: பாதிரியார் சகாயராஜ், இரவு 7:00 மணி.

* சர்ச் 3ம் நாள் திருவிழா, நவநாள், திருப்பலி: சவேரியார் சர்ச், கன்னிசேரிபுதுார், தலைமை: பாதிரியார் இஞ்ஞாசி அற்புதராஜ், பங்கேற்பு: பாதிரியார் பீட்டர்ராய், இரவு 7:00 மணி.  

பொது

* இலவச மருத்துவ முகாம்: ஜனாப் பி.என்.ஏ., முஹம்மது இப்ராஹிம் ராவுத்தர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளி, விருதுநகர், ஏற்பாடு: ஏ.என்.டி., அறக்கட்டளை, காலை 9:30 மணி.

* யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல்: 104.53

டீசல்: 95.80

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us