தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இன்றைய நிகழ்ச்சி ( மே 22 )

இன்றைய நிகழ்ச்சி ( மே 22 )

இன்றைய நிகழ்ச்சி ( மே 22 )


ADDED : மே 22, 2024 07:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2024 07:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

வைகாசி விசாகம்: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 10:30 மணி.

வைகாசி பொங்கல், கயிறுகுத்து, அக்னிசட்டி: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், அம்பாள் ரிஷப வாகனத்தில் நகர்வலம், இரவு 9:00 மணி.

சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.

சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

வைகாசி விசாகம் விழா, சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, வாழை மர பாலசுப்பிரமணியன் சுவாமி கோயில், துலுக்கன்குறிச்சி .

வைகாசி விசாகம் விழா, சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, முருகன் கோயில், சாத்துார்.

ஆண்டு பெருவிழா, திருப்பலி: லுார்து அன்னை சர்ச், மம்சாபுரம், ஸ்ரீவில்லிப்புத்துார், தலைமை: பாதிரியார் பால்சாமி, இரவு 7:00 மணி.

ஆறாம் நாள் திருவிழா, திருப்பலி

துாய அமலோற்பவ அன்னை சர்ச், சூரம்பட்டி, விருதுநகர், தலைமை: பாதிரியார் லாரன்ஸ், இரவு 7:00 மணி.

சிறுமலை மாதா சர்ச், கிருஷ்ணன் கோவில், தலைமை: பாதிரியார் பால்ராஜ், பங்கேற்பு: உதவி பாதிரியார் ஜான்பிரிட்டோ, மாலை 6:30 மணி.

பொது

யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

பேச்சுப்போட்டி: காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக்கல்லுாரி, விருதுநகர், சிறப்பு விருந்தினர்: ஆவண காப்பாளர் புகழந்தி பாண்டியன், மதியம் 3:15 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us