ADDED : மே 22, 2026 04:50 PM
ஆன்மிகம்
* சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
* சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
* சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
* சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.
* சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
* சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
* சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
* சர்ச் 9ம் நாள் பெருவிழா திருப்பலி, தேர்பவனி: சிறுமலை மாதா திருத்தலம், கிருஷ்ணன்கோவில், தலைமை: அருட்பணியாளர்கள் ஜெரோம் எரோணிமுஸ், அருள் ஜோசப், இரவு 7:00 மணி.
* சர்ச் 9ம் நாள் திருவிழா, திருப்பலி, தேர்பவனி: சவேரியார் சர்ச், கன்னிச்சேரிபுதுார், விருதுநகர், தலைமை: அருட்பணியாளர் பெனடிக்ட் பர்னபாஸ், இரவு 7:00 மணி.
* ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்: லுார்து அன்னை சர்ச், மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்துார், தலைமை: வட்டார அதிபர் முரளி ஆனந்த், உதவி பாதிரியார் மதியழகன், இரவு 7:00 மணி.
பொது
* யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
.........................
