தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இன்றைய நிகழ்ச்சி (மே 28)

இன்றைய நிகழ்ச்சி (மே 28)

இன்றைய நிகழ்ச்சி (மே 28)


ADDED : மே 27, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* தேரோட்டம்: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், மாலை 4:00 மணி.

* சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

* சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி,  மாலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

* சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

* சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

* வசந்த உற்ஸவ சிறப்பு பூஜை: ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்,

மாலை 5:30 மணி

* சிறப்பு பூஜை: திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

* வைகாசி விசாக சிறப்பு பூஜை: மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், பிச்சாடனர் புறப்பாடு மாலை 6:00 மணி.

* சிறப்பு பூஜை: பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:00 மணி.

* சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 6:00 மணி.

* தேவார வழிபாடு: சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார்,

மாலை 6:00 மணி.

* சர்ச் ஆண்டு பெருவிழா: லுார்து அன்னை சர்ச், மம்சாபுரம், தலைமை: பாதிரியார் விஜய்குமார், இரவு 7:00 மணி.

பொது

* யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

* ராஜயோக தியானம்: பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.

* மனவளக்கலை பயிற்சி: அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

...........

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல்: 108.66

டீசல்: 100.50

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us