ADDED : மார் 28, 2024 05:23 AM
ஆன்மிகம்
தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமாடலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்தூர், மாலை 6:00 மணி.
பூக்குழித்திருவிழா கொடியேற்றம், பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 7:31 மணி, அம்மன் மண்டகப்படி எழுந்தருளல், காலை 10:00 மணி, வீதியுலா இரவு 10:00 மணி.
சங்கடஹர சதுர்த்தி: வலம்புரி விநாயகர், வால சுப்ரமணிய சுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
பெரிய வியாழன் திருப்பலி
இன்னாசிரியர் சர்ச், நகராட்சி அலுவலகம், விருதுநகர், மாலை 6:30 மணி, தலைமை: பாதிரியார் அருள்ராயன்.
சவேரியார் சர்ச், பாண்டியன் நகர், விருதுநகர், மாலை 6:00 மணி, தலைமை: பாதிரியார் லாரன்ஸ்
ஜெபமாலை அன்னை சர்ச், நிறைவாழ்வுநகர், விருதுநகர், மாலை 6:30 மணி, தலைமை: பாதிரியார் அந்தோணிசாமி.
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச், ஆர்.ஆர்.நகர்., மாலை 6:00 மணி, தலைமை: பாதிரியார் பீட்டர்ராய்.
லுார்து அன்னை சர்ச், சிவகாசி, மாலை 6:30 மணி, தலைமை: பாதிரியார் ஜான்மார்ட்டின்.
அந்தோணியார் சர்ச், திருத்தங்கல், மாலை 7:00 மணி, தலைமை: பாதிரியார் பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ்.
சூசையப்பர் சர்ச், அருப்புக்கோட்டை, மாலை 6:30 மணி, தலைமை: பாதிரியார் தாமஸ் எடிசன்.
இயேசுவின் திரு இருதய சர்ச், ரயில்வே பீடர் ரோடு, சாத்துார், மாலை 6:30 மணி, தலைமை: பாதிரியார் காந்தி.
அற்புத குழந்தை இயேசு சர்ச், ஒத்தையால், மாலை 6:30 மணி, தலைமை: பாதிரியார் ஜான்மில்ட்டன்.
அன்னை தெரசா சர்ச், மீனம்பட்டி, மாலை 6:30 மணி, தலைமை: பாதிரியார் பால்ராஜ்.
பொது
ஆண்டு விழா: ஸ்ரீ வித்யா கலை, அறிவியல் கல்லுாரி, விருதுநகர், காலை 10:30 மணி.
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி,
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
நெசிஸ்டா: ஸ்ரீ வித்யா பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரி, விருதுநகர், மதியம் 1:30 மணி, பங்கேற்பு: டில்லி ஐ.ஐ.பி.ஏ., பேராசிரியர் சுரேஷ் மிஸ்ரா.

