ADDED : ஜூலை 12, 2024 03:53 AM
ஆன்மிகம்
வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி, காலை 6:00 மணி.
ஆடித்தபசு விழா கொடியேற்றம்: துணைமாலை அம்மன், திருமேனிநாத சுவாமி கோயில், திருச்சுழி, காலை 8:30 மணி.
திருமஞ்சனம்: நடராஜர் சன்னதி, வால சுப்பிரமணிய சுவாமி கோயில், அதிகாலை 5:00 மணி, திருவிளக்கு பூஜை, வெயிலுகந்தம்மன், காலை 10:25 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
ஆடி தபசு திருவிழா, காமதேனு வாகனத்தில் அம்பாள் திருவீதி உலா, விஸ்வநாத சுவாமி கோயில், சிவகாசி, இரவு 7:00 மணி.
ஆனி முப்பழ அபிஷேக விழா, ஆதி புத்திரகொண்ட அய்யனார் கோயில், சேத்துார், காலை 11:00 மணி.
பொது
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
பட்டமளிப்பு விழா: ஸ்ரீவித்யா கலைக் கல்லுாரி, விருதுநகர், காலை 10:30 மணி, பங்கேற்பு: திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முன்னாள் இணை திட்ட இயக்குனர் சுடர்.
பர்னிச்சர் எக்ஸ்போ: வாடியான் மாதா கோவில் மண்டபம், விருதுநகர், காலை 10:30 மணி முதல் இரவு 9:30 மணி.