நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் அனைத்து ஊராட்சிகளிலும் சட்டத்திற்கு புறம்பான நிகழ்வுகளை தடுத்தல், ஒழித்தல் தொடர்பான கிராம ஒருங்கிணைப்புக்குழு பணிகளை முறையாக செயல்படுத்துவது குறித்த பயிற்சிக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிர்தவுஸ் பாத்திமா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் விசாலாட்சி, விவசாய நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், டி.எஸ்.பி., பவித்ரா, வி.ஏ.ஓ.,க்கள், ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர்.