தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பலத்த காற்றால் விழுந்த மரம்

பலத்த காற்றால் விழுந்த மரம்

பலத்த காற்றால் விழுந்த மரம்


ADDED : ஜூலை 05, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இருந்த பட்டுபோன மரம் நேற்று வீசிய பலத்த காற்றால் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.  

பலத்த காற்றால் மின்தடை

விருதுநகர் நேற்று மாலை வீசிய பலத்த காற்றால் மின்தடை ஏற்பட்டது. இதனால் தினமலர் நகர், வேல்சாமி நகர், டி.கே.பி.எஸ்., நகர், கவிக்குயில் தெரு, சித்திரை வீதி, முத்தமிழ் வீதி, அம்பேத்கர் தெரு, வைகை தெரு, தாமரை தெரு, பாரதியார் நகர் ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் 3:30 மணி முதல் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us