/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குப்பையில் பிடித்த தீ பரவி இரு டூவீலர்கள், கார் எரிந்து சேதம்
/
குப்பையில் பிடித்த தீ பரவி இரு டூவீலர்கள், கார் எரிந்து சேதம்
குப்பையில் பிடித்த தீ பரவி இரு டூவீலர்கள், கார் எரிந்து சேதம்
குப்பையில் பிடித்த தீ பரவி இரு டூவீலர்கள், கார் எரிந்து சேதம்
ADDED : ஏப் 23, 2024 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி அருகே மீனம்பட்டியில் குப்பையில் பிடித்த தீ பரவியதில் அருகில் இருந்த இரு டூவீலர்கள் கார் எரிந்து ேசதமானது.
சிவகாசி அருகே மீனம்பட்டியில் அம்பேத்கர் சிலை அருகே குப்பை கொட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் குப்பையில் திடீரென்று தீப்பிடித்தது. தொடர்ந்து அருகில் நிழலுக்காக நிறுத்தப்பட்டிருந்த இரு டூவீலர்கள், காரில் தீப்பிடித்தது.
இதில் இரு டூவீலர்களும், காரும் எரிந்து நாசமானது. தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் தாமோதரன், சிவகாசி நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.