/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மருத்துவத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு
/
மருத்துவத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு
ADDED : மார் 14, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் தேசிய சுகாதார திட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்தத்தில் மருத்துவ அலுவலர் 2, செவிலியர் 2, சுகாதார ஆய்வாளர் 2, மருத்துவமனை பணியாளர் 2 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை http://virudhunagar.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ மார்ச் 24 மாலை 5:45 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.