ADDED : ஜூன் 01, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், ஜூன் 1 -
விருதுநகர் அருகே சீனியாபுரத்தில் குருவாயூரப்பன் கோயில் வருஷாபிஷேகம் விழா நடந்தது. இதில் புனித நீரால் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்தனர்.
