ADDED : மே 19, 2024 11:44 PM
அ நிறம் | அளவு
சிவகாசி : போடுரெட்டியபட்டி கீழுரை சேர்ந்தவர் டிரைவர் வேலை செய்யும் கருப்பசாமி 35.
இவரது மனைவி பூங்கொடி 23. இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கருப்பசாமி உ.பி.,க்கு வேலைக்கு செல்லவே, மனைவி, குழந்தையுடன் மாயமானார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
