தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : ஆக 01, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழிலாளி பலி

சேத்துார் : தளவாய்புரம் அடுத்த ஜமீன் கொல்லங்கொண்டானை சேர்ந்தவர் ராஜலிங்கம் 70, கட்டட தொழிலாளி.

ராஜபாளையத்தில் வேலை முடிந்து டூ வீலரில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அயன்கொல்லங்கொண்டான் கண்மாய் பெரிய பாலம் அருகே ஹோட்டல் அருகே பின்னால் வந்த லோடு ஆட்டோ மோதியதில் உயிரிழந்தார். சேத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us