நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியின் தனித்திறன் மேம்பாட்டு மையத்தின் சார்பில் மாணவர்களுக்கு திறன்
மேம்பாட்டுப் பயிலரங்கத்தை டெய்லர்ஸ் எரா பொட்டிக் நிறுவனத்தின் ஆடை அலங்கார தொழில் முனைவோர் பிரியா தலைமை வகித்து நடத்தினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் காமாட்சி ஈஸ்வரன் செய்தார்.

