நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் கோவிந்தன், நுாலகர் கந்தசாமி, சங்கீத வித்துவான் மோகன் இசை பாடல்கள் பாடினர். எழுத்தாளர் பத்மா வரவேற்றார்.
எழுத்தாளர் சூரியகுமார் படைப்புகள் பாராட்டி சிவனணைந்த பெருமாள், எத்திராஜ், காளியப்பன் பேசினர். எழுத்தாளர் சூரிய குமார் ஏற்று பேசினார்.

