UPDATED : ஆக 19, 2026 04:58 PM
ADDED : ஆக 19, 2026 04:53 PM
அ நிறம் | அளவு
காரியாபட்டி:காரியாபட்டி ஆவியூரில் எஸ்.ஐ.,வினோத்குமார் தலைமையில், போலீசார் பஸ் ஸ்டாப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மதுரை வெள்ளக்கல்லைச் சேர்ந்த ஆறுமுகம் 56, செல்வம் 51, அவனியாபுரத்தைச் சேர்ந்த சங்கையா 42 , அவர்களிடமிருந்து 146 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
