ADDED : ஜூன் 28, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,க்களுக்கு நடப்பாண்டுக்கான பொது கலந்தாய்வு மாறுதலில் அ மற்றும் ஆ பிரிவு கிராமங்களுக்கு கிராம எண் வரிசைப்படியும், பணி மூப்பு அடிப்படையில் நடந்த கலந்தாய்வு நடந்தது.
இதில் 27 வி.ஏ.ஓ.,க்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு புதிய பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.