தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இயற்பியல் தேர்வு  295  பேர் ஆப்சென்ட் 

 இயற்பியல் தேர்வு  295  பேர் ஆப்சென்ட் 

 இயற்பியல் தேர்வு  295  பேர் ஆப்சென்ட் 


ADDED : மார் 14, 2026 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 07:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்றுபிளஸ்-2 பொதுத்தேர்வில் நேற்று இயற்பியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன.

99 மையங்களில் 21 ஆயிரத்து 513 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 21 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதினர். 295 பேர் தேர்வு எழுதவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us