/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடைநிலை ஆசிரியர்கள் 2ம் நாள் போராட்டம்
/
இடைநிலை ஆசிரியர்கள் 2ம் நாள் போராட்டம்
ADDED : பிப் 28, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி எண் 311ன் படி சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடை நிலை ஆசிரியர்கள் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களை கைது செய்வதை கண்டித்து, விரைவாக சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் விருதுநகர் சி.இ.ஓ., அலுவலகம் முன்பு 2ம் நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கோபால், துணை செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கதிரேசன் முன்னிலை வகித்தார்.

