தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தேர்தல் அலுவலர்களுக்கான 2 ம் கட்ட பயிற்சி

 தேர்தல் அலுவலர்களுக்கான 2 ம் கட்ட பயிற்சி

 தேர்தல் அலுவலர்களுக்கான 2 ம் கட்ட பயிற்சி


ADDED : ஏப் 15, 2026 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 11:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:சட்டசபை தேர்தல் அலுவலர்களுக்கான 2 ம் கட்ட பயிற்சி நடந்தது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 9604 அலுவலர்களுக்கான பயிற்சி பல்வேறு மையங்களில் நடந்தது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் நடந்த பயிற்சியை தொகுதியின் பொது பார்வையாளர் ரஞ்சித்குமார் லால், திருச்சுழி தொகுதி பொது பார்வையாளர் சஞ்சீவ் ஸ்ரீ வாஸ்தவா முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் சுகபுத்திரா ஆய்வு செய்தார். ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் ,பிற நிலை அலுவலர்கள் ஆகியோர்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், ஓட்டுப்பதிவு நடைமுறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

____

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us