தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆயுதங்களுடன் 3 இளைஞர்கள் கைது

ஆயுதங்களுடன் 3 இளைஞர்கள் கைது

ஆயுதங்களுடன் 3 இளைஞர்கள் கைது


ADDED : ஆக 14, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி, ஆக. 15-

காரியாபட்டி ஆவியூரில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார், சின்னகருப்பன், ராயர்பட்டியைச் சேர்ந்த செல்லபாண்டி ஆகியோரிடம் சோதனை நடத்தினர். அதில் அவர்களிடமிருந்த 2 வாள்களை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us