/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ்சில் மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு
/
பஸ்சில் மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு
ADDED : ஜன 14, 2025 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை அருகே எம். ரெட்டியபட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் புஷ்பம்,77, இவர் அருப்புக்கோட்டையில் வசித்து வரும் தன் தங்கையை பார்ப்பதற்காக, சுத்தமடம் செல்லும் பஸ்ஸில் ஏறியுள்ளார்.
ஆத்திப்பட்டி அருகில் பஸ்ஸில் கூட்டம் குறைந்த உடன் சீட்டில் உட்கார்ந்துள்ளார். அப்போது அவர் கழுத்தை பார்த்த பொழுது போட்டிருந்த 4 பவுன் செயின் காணாமல் போனது தெரிய வந்தது.
அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

