ADDED : மார் 16, 2026 07:09 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத்தேர்வு நேற்று காலை கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இத்தேர்வில் காலையில் 229 பேர், மதியம் 232 பேர் என மொத்தம் 461 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
நேற்று காலை நடந்த தேர்வில் 213 பேர் பங்கேற்றனர், 16 பேர் ஆப்சென்ட் ஆகினர். மதியம் நடந்த தேர்வில் 207 பேர் பங்கேற்றனர், 25 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
