ADDED : பிப் 02, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேறினர். சங்கிலி பாறை அருகே தஞ்சாவூரை சேர்ந்த சாய் இனியன் 6, உட்பட 5 பேரை குரங்கு கடித்துள்ளது.
பின்னர் மலையில் இருந்து இறங்கிய இவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
