ADDED : ஜன 22, 2026 05:50 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், ஆமத்துார், வச்சக்காரப்பட்டி, சிவகாசி, திருத்தங்கல், ஆலங்குளம், ஏழாயிரம் பண்ணை, சாத்துார்,
ஸ்ரீவில்லிப்புத்துார், வன்னியம்பட்டி, வத்திராயிருப்பு உள்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்கள், மாவட்ட குற்றப்பிரிவில் பணிபுரிந்த 53 போலீஸ் எஸ்.ஐ.,க்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., கண்ணன் உத்தரவிட்டார்.
