/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புத்தகத் திருவிழாவில் 76 ஆயிரம் பேர் பங்கேற்பு
/
புத்தகத் திருவிழாவில் 76 ஆயிரம் பேர் பங்கேற்பு
ADDED : நவ 26, 2025 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட புத்தகத்திருவிழாவில் 76 ஆயிரம் பேர் வரை பங்கேற்றனர்.
விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் நடந்த புத்தகத்திருவிழாவில் நவ. 14 முதல் 24 வரை110 அரங்குகள் அமைக்கப்பட்டு, பல லட்சக்கணக்கான புத்தககங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு, புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதில் 25 ஆயிரத்து 231 எண்ணிக்கையிலான பள்ளி மாணவர்கள், 2446 கல்லுாரி மாணவர்கள், 1814 ஆசிரியர்கள், 47 ஆயிரத்து 324 மக்களும் என 76 ஆயிரத்து 815 பேர் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர்.
அமைக்கப்பட்ட ஒவ்வொரு அரங்குகளையும் நன்கு பயன்படுத்தி உள்ளனர்.

