ADDED : ஆக 19, 2025 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்; தாயில்பட்டி கோட்டையூரை சேர்ந்தவர் முத்துராஜ், 42. பஸ்ஸ்டாப்பின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் 180. மி.லி., அளவு கொண்ட 90 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார்.
ரோந்து சென்ற போலீசார் அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர் வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக் கின்றனர்.