ADDED : ஏப் 03, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
நரிக்குடி: நரிக்குடி பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, டூவீலரில் வந்த மேலக்குமிலாங்குளத்தை சேர்ந்த வடமலையை 57, சோதனை செய்ததில் 26 மதுபாட்டில்கள், நரிக்குடி அகத்தாகுளம் பகுதி யில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கிய சதுரகிரி 36, வைத்திருந்த 26 மது பாட்டில்கள், புளியங் குளத்தை சேர்ந்த முருகன் 33, வைத்திருந்த 28 மதுபாட்டில்கள் பிடிபட்டன.
மது பாட்டில்களை பறிமுதல் செய்து, சதுரகிரி, முருகனை நரிக்குடி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
