sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கண்மாயில் மிதந்த உடல்

/

கண்மாயில் மிதந்த உடல்

கண்மாயில் மிதந்த உடல்

கண்மாயில் மிதந்த உடல்


ADDED : அக் 26, 2025 05:24 AM

Google News

ADDED : அக் 26, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் மேலச்சிறு குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (எ) ராசு, 42.திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்.

தாய் தந்தை இறந்து விட்ட நிலையில் அங்குள்ள மடத்தில் தங்கி இருந்தார். அக்.24ல் மாலை 4:00 மணிக்கு கிராமத்தில் உள்ள கண்மாய் தண்ணீரில் அவர் உடல் மிதந்தது. தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us