ADDED : பிப் 19, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி, : 2024 லோக்சபா தேர்தல் குறித்து அ.தி.மு.க. சார்பில் மக்கள் கருத்து கேட்கும் கள ஆய்வு துவக்கப்பட்டது.
வருகிற 2024 லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க., இளைஞர் பாசறை சார்பில் மக்கள் கருத்து கேட்கும் கள ஆய்வு துவக்கி வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

