/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழி குண்டாற்றில் ஆடி அமாவாசை தர்ப்பணம்
/
திருச்சுழி குண்டாற்றில் ஆடி அமாவாசை தர்ப்பணம்
ADDED : ஜூலை 24, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி:திருச்சுழி குண்டாற்றில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
திருச்சுழி குண்டாறு ராமேஸ்வரம், கங்கை, காசி போன்ற புண்ணிய தலங்களுக்கு இணையாக கருதப்படுகிறது. நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு காலையிலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் ஆற்றின் கரையில் தர்ப்பணம் செய்தபின் திருமேனிநாதர் கோவிலுக்கு சென்று மோட்ச விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
வெளிமாநிலங்களில் இருந்து மக்கள் இங்கு வந்து திதி தர்ப்பணம் செய்கின்றனர்.