ADDED : மார் 11, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் இயற்பியல் துறை சார்பில்மத்திய அரசின் உயிரி தொழில் நுட்பவியல் நிதி உதவியுடன் எக்ஸ்டாப் 24 எனும் தலைப்பில் கல்வித்திறன் போட்டிகள் நடந்தது.
மாணவர் அமைப்பு இணை செயலாளர் பிரியதர்ஷினி வரவேற்றார். கல்லுாரி உப தலைவர் ரம்யா தலைமை வகித்தார். முதல்வர் சாரதி வாழ்த்திப்பேசினார். மாணவர் அமைப்பு செயலாளர் சத்யஜோதி நன்றிக்கூறினார். மதுரை லேடி டோக் கல்லுாரி முதல் பரிசை தட்டி சென்றது.

