தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உறுதிமொழி ஏற்பு

 உறுதிமொழி ஏற்பு

 உறுதிமொழி ஏற்பு


ADDED : ஆக 16, 2026 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 11:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் கட்டட தொழிலாளர்கள் போதை இல்லா தமிழகத்தை உருவாக்கிட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

சங்கத் தலைவர் பூமிநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மலையரசன், பழனிச்சாமி, சந்திரன் முன்னிலை வகித்தனர். போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற உறுதி மொழியை கட்டுமான தொழிலாளர்கள் ஏற்றனர். போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட தொழிலாளர் துணை ஆணையர், கட்டட தொழிலாளர் சங்கம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us