ADDED : ஜன 13, 2024 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகரில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர்கள் மருது அழகுராஜ், புகழேந்தி, எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினர். அ.தி.மு.க.,வை மீட்டெடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.