தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கூடுதல் ரயில் பெட்டிகள் தேவை

கூடுதல் ரயில் பெட்டிகள் தேவை

கூடுதல் ரயில் பெட்டிகள் தேவை


ADDED : அக் 30, 2024 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2024 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு ம.நீ.ம., மத்திய மாவட்டச் செயலாளர் காளிதாஸ் அனுப்பிய மனு: செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் 10 பெட்டிகளுடன் இயங்குகின்றது.

இதில் தென்காசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் பயணிகள் செல்வதால் கூட்ட நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த ரயிலில் கூடுதலாக 5 பெட்டிகளை இணைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us