தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்


ADDED : மார் 04, 2024 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் நாராயணசாமி தலைமையில் நடந்தது.

இதில் பொருளாளர் சுப்பாராஜ், விருதுநகர் மாவட்டத் தலைவர் பாஸ்கரன், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, திருப்பூர், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us