தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பழைய மாணவர்கள் சங்கமம்

 பழைய மாணவர்கள் சங்கமம்

 பழைய மாணவர்கள் சங்கமம்


ADDED : ஜன 01, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2026 06:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1982 ல், பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர்களின் சங்கமம் பள்ளியில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் நடந்தது.

பழைய மாணவர்கள் 69 பேர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மாணவர்கள் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நண்பர்களை தங்கள் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்தனர். தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை கௌரவித்தனர். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us