தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஆக 17, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் தொழில்நுட்பக் கல்லுாரியில் 1997 - 2000ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடந்தது.

இதில் தங்களின் குடும்பத்தினருடன் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். 25 ஆண்டுகள் கடந்த வெள்ளி விழாவில் கல்லுாரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வி.எஸ்.வி.என்., 2கே என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us