ADDED : மே 23, 2026 04:39 AM

அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி இந்து நாடார் விக்டோரியா பள்ளியில் 1976- -1977ல் 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டு களுக்கு பிறகு சந்திப்பு நடந்தது.
தங்களின் அனுபவங் களையும், கடந்த கால ஞாபகங்களையும் பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களைக் கவுரவித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் காமராஜ் ரவிக்குமார், தயாள் ராஜன், ராஜாசங்கர், சுப்பிரமணியன் ஏற்பாடு செய்திருந்தனர்.
