தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஜூலை 26, 2026 12:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 12:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாத்துார்: நேஷனல் பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் வெள்ளிவிழா சந்திப்பு நடந்தது. 160 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்காக ரூ.3 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கினர். நிகழ்ச்சியை நினைவாக கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது பேராசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். முதல்வர் கல்லுாரி தாளாளர், இயக்குனர் , மற்றும் துறை பேராசிரியர்களுடன் முன்னாள் மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us