ADDED : பிப் 02, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் அன்னதான மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
இக்கோயிலில் தற்போது மூலஸ்தானத்தின் பின்புறத்தில் உள்ள கல் மண்டபத்தில் அன்னதானம் நடந்து வருகிறது. இந்நிலையில் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் அன்னதான மண்டபம் கட்டுவதற்காக வாஸ்து பூஜை நடந்தது. செயல்அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.