தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆண்டு விழா

ஆண்டு விழா

ஆண்டு விழா


UPDATED : ஜூன் 30, 2026 04:57 PM

ADDED : ஜூன் 30, 2026 04:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2026 04:57 PM ADDED : ஜூன் 30, 2026 04:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்;ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார புனித வின்சென்ட் தே பவுல் சபை ஆண்டு விழா திரு இருதய சர்ச் வளாகத்தில் நடந்தது.

மத்திய சபை தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்துார் பாதிரியார் முரளி ஆனந்த், மாணவர்களுக்கும், கோபாலபுரம் பகுதி தத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் மத்திய சபை செயலாளர் பரலோகம், பொருளாளர் மரிய பால்ராஜ், வட்டார சபை பொருளாளர் புனிதன், ராஜபாளையம், சுந்தர நாச்சியார்புரம், புதுப்பட்டி, கோபாலபுரம், நத்தம்பட்டி கிளைகளின் சபை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us