sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 வருடாபிஷேகம்

/

 வருடாபிஷேகம்

 வருடாபிஷேகம்

 வருடாபிஷேகம்


ADDED : நவ 27, 2025 06:13 AM

Google News

ADDED : நவ 27, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் வருடா பிஷேக நடந்தது.

காலை 6:00 மணிக்கு மகா சங்கல்பம், கும்ப ஆவாகனம், பஞ்ச சூத்திர பாராயணம் நடந்தது. காலை 7:00 மணிக்கு சுதர்சன ஹோமம் அதனை தொடர்ந்து பூர்ணாஹுதி, உற்ஸவ மூர்த்திகளுக்கு அலங்காரம் நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 10:30 மணிக்கு வருவாராதனம், சாற்று முறை மகா தீபாராதனை காட்டப்பட்டது.

ஸ்ரீதேவி பூதேவி அலமேலு மங்கை உடன் வெங்கடேஸ்வர பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.






      Dinamalar
      Follow us