sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காரியாபட்டியில் வருஷாபிஷேகம்

/

காரியாபட்டியில் வருஷாபிஷேகம்

காரியாபட்டியில் வருஷாபிஷேகம்

காரியாபட்டியில் வருஷாபிஷேகம்


ADDED : ஜூலை 21, 2025 02:11 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டியில் கபால காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம் நடந்தது. கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தன.

நேற்று காலை காரியாபட்டி முருகன் கோயிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஆயிரத்து 8 பால்குடம், அக்னி சட்டி எடுத்து பஸ் ஸ்டாண்ட், முக்கு ரோடு, செவல்பட்டி வழியாக பெண்கள் ஊர்வலமாக சென்றனர். சிவன், பெருமாள், காளியம்மன், சரஸ்வதி, அம்மன், கருப்பசாமி, மீனாட்சி உள்ளிட்ட வேடங்கள் அணிந்து சிறுவர்கள் ஊர்வலமாக சென்றனர். அன்னதானம் நடந்தது.






      Dinamalar
      Follow us