தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பள்ளியில் ஆண்டு விழா

பள்ளியில் ஆண்டு விழா

பள்ளியில் ஆண்டு விழா


ADDED : பிப் 16, 2024 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2024 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்: சாத்தூர் சி.இ.ஓ.ஏ பள்ளி 5 வது ஆண்டு விழா நடந்தது.

நிறுவனத் தலைவர் ராசா கிளைமாக்சு தலைமை வகித்தார். பள்ளித் தலைவர் சாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மோசஸ் தினகரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முதல்வர் தாட்சாயினி தேவி ஆண்டறிக்கை வாசித்தார்.

தேனி பள்ளி தாளாளர் பாக்கியநாதன் முதல்வர் ராசா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவத் தலைவர் கௌதம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us