ADDED : ஜூலை 21, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்,: ராஜபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பில் அந்தர் யோக நிகழ்ச்சி நடந்தது. சேவா சங்க செயலர் ராதாகிருஷ்ணன் ராஜா வரவேற்றார்.
திருவண்ணாமலை சாரதா ஆசிரமம் சார்பில் யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா தலைமை வகித்து பயிற்சி வழங்கினார். காலை 9:30 மணிக்கு  தொடங்கி நற்சிந்தனை, வழிபாடு, நாம பஜனை,  தியானம், தனிப்பாடல்கள், அர்ச்சனை நிகழ்ச்சிகள் நடந்தன.

