தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி

லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி

லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி


ADDED : அக் 30, 2025 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2025 03:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக். 26 முதல் நவ. 1 வரை கடைபிடிக்கப்படுகிறது.

கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us